Flash News
கட்டுரை
உலகத் தமிழ் அமைப்பின் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு அமெரிக்காவில்
[ Saturday, 8 October 2016 ,08:52:00 ]

உலகத் தமிழ் அமைப்பின் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் அதன் வெளிவிவகார இணைப்பாளர் திருச்சோதி கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ப.இராமசாமி, மலேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் தமிழகத்தில் இருந்து பெ.மணியரசன், தமிழ்த் தேசிய பேரியக்க உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மொழிப் பாதுகாப்பு, நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை, தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு, தமிழர் உரிமைகள், வெளியுறவுக் கொள்கையும் தமிழர் நலமும் மற்றும் பல தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும், உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும், தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் உலகின் பல நாடுகளிலும் இருந்தும் தமிழ் பிரதிநிதிகள், அறிஞர்கள், பெருமக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016