Flash News
கட்டுரை
தமிழ் கலைத் தேர்வின் அறிமுறைத் தேர்வு
[ Tuesday, 11 October 2016 ,13:31:33 ]

அனைத்துலகத் தமிழ் கலை நிறுவகத்தினால் பதினைந்தாவது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ் கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது நேற்று பிரித்தன்னியா பிரான்ஸ் ஜெர்மன் டென்மார்க் இத்தாலி சிவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

பதினோரு தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத் தரம் வரை நடைபெற்ற இத் தேர்வில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

தேர்வு நடுவர்களாக ஆற்றுகைத் திறனை நிறைவு செய்த பெருமளவான இளம் ஆசிரிய மாணவர்கள் கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வுக்குத் தோற்றிய மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இம் மாத இறுதிப்பகுதியிலிருந்து டிசெம்பர் மாதம் வரை நாடுகள் நிலையில் நடைபெறவுள்ளதாக அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தெரிவித்துள்ளது. 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017