Flash News
கட்டுரை
வவுனியா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கான சொற்சதுரங்கம் போட்டி
[ Monday, 14 November 2016 ,08:42:53 ]

வவுனியா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கான சொற்சதுரங்கம் போட்டி வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பண்டிதர். வீ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழருவி த.சிவகுமாரன், தமிழ்மணி மேழிக்குமரன், வைத்திய கலாநிதி செ.மதுரங்கன், வைத்திய கலாநிதி சி.கிருபானந்த குமாரன், செல்வி தமிழ்கவி, சி.கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சொற்சதுரங்கம் தொடர்பான விளக்க உரையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017