Flash News
கட்டுரை
மாவீரர் குடும்பங்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு கோரல்
[ Tuesday, 15 November 2016 ,04:37:50 ]

அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்லது உரித்துடையோர்களை தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக்கொண்டுள்ளது

மாவீரர்களை நினைவு கூறும்  தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில்  2016ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 27 திகதி  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதனால்  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய மெல்பேர்ண் - 0401 111 120, சிட்னி - யோகன் 0425 202 445 மற்றும் சேரன் 0452 224 205 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017