Flash News
கட்டுரை
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கான வருடாந்த கௌரவிப்பு
[ Saturday, 26 November 2016 ,10:23:16 ]

யாழ் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கான வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் - இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா தலைமையில் இடம்பெறற் இந்த நிகழ்வில் வலிகாமம் வலயத்திலுள்ள பாடசாலைகளில் கடந்த வருடம் சிறப்பாக செயற்பட்ட அதிபர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் சாதனைகளை படைத்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின்போது வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேவும் கல்விப்பணிப்பாளரினால் கௌரவிக்கப்பட்டதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வடமாகாண நிதி பிரதம செயலாளர் எஸ்.சந்திரகுமாரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016