Flash News
கட்டுரை
யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு விழா
[ Thursday, 1 December 2016 ,05:14:20 ]

யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் திருமதி ம.குணபாலன் தலைமையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் அமைப்பின் தலைவரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக யாழ்.மாவட்ட பிரதிக் கல்விப்பணிப்பாளர் ந.காண்டீபன், கௌரவ விருந்தினராக சிரேஸ்ட விரிவுரையாளர் வ.ஜெயரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதையடுத்து விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றன.

அதனையடுத்து பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நன்றியுரை மற்றும் பாடசாலை கீதம் என்பவற்றுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.





 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017