Flash News
கட்டுரை
யுத்தம், சமாதானம் தொடர்பான ஒன்றிணைந்த மானுடவியல் ஆய்வு நூல் வெளியீடு
[ Tuesday, 6 December 2016 ,06:08:37 ]

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக்கொண்டு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட 'சோதனைச் சாவடிகோயில்கிறிஸ்தவ தேவாயலம் மற்றும் மசூதிஎன்கிற யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்டபான ஒன்றிணைந்த மானுடவியல் ஆய்வு நூல் வெளியீடு   இன்று  செவ்வாய்க்கிழமை  இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நூல் 2014ஆம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், யுத்தகாலத்தில் இடம்பெற்ற  சம்பவங்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்த இந்த ஆய்வு  நூல் வெளியீடு இன்றைய தினம் கிழக்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016