Flash News
கட்டுரை
யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் பண்டிகை
[ Tuesday, 20 December 2016 ,09:17:15 ]

யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் பண்டிகை நிகழ்வு வெகு கோலாகலமாக இடம்பெற்றது

யாழ் மறை மாவட்டத்தின் அனுசரணையுடன் யாழ் படைகளின் கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நத்தார் பண்டிகை நிகழ்வு நேற்று இரவு யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது

யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், இந்திய துணை துாதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் நத்தார் கீதங்களும் இசைக்கப்பட்டன.

அத்துடன் பிரதானமாக அமைக்கப்பட்ட நேசு பாலகனின் பிறப்பை எடுத்துக்கூறும் நத்தார் குடில் விருந்தினர்களினால் ஒளியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016