Flash News
கட்டுரை
புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம்
[ Friday, 6 January 2017 ,05:05:44 ]

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலயம் அனைத்து நிர்மாணப் பணிகளும் முடிவுற்ற நிலையில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்ட ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, சிற்ப வேலைகளும் மேறகொள்ளப்பட்டுள்ளன.

நிர்மாணப் பணிகளை இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப, வர்ண கலைஞர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சீதையம்மன் ஆலயத்திற்கு இந்தியாவில் இருந்நு வரும் பக்தர்களின் எண்ணிக்கை முன்னரை விட தற்போது அதிகரித்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.




சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016