Flash News
செய்திகள்
குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் - டில்மா ரூசெப்
[ Thursday,5 May 2016, 14:42:16 ]   

தம்மை பதவிநீக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதிவரை போராடப் போவதாக பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப் தெரிவித்துள்ளார்

வரவு செலவுத்  திட்ட கணக்குகளில் மாற்றங்களைச் செய்ததாக டில்மா ரூசெப்பிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை நடவடிக்கை நியாயமற்றது எனவும் சட்டவிரோதமானது எனவும் டில்மா ரூசெப் குறிப்பிட்டுள்ளார்.

டில்மா ரூசெப்பிற்கு எதிரான குற்றப்பிரேரணை வழக்கை ஆரம்பிப்பது தொடர்பில் பிரேசிலின் செனட் சபை அடுத்த வாரம் தீர்மானிக்கவுள்ளது.

இந்த வழக்கு ஆரம்பிக்கப்படின் பிரேசிலின் ஜனாதிபதி பதவியில் இருந்து 180 நாட்களுக்கு அவர் இடைநிறுத்தப்படுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துகணிப்பொன்றின் பிரகாரம் பெரும்பான்மை எண்ணிக்கையான 81 செனட் உறுப்பினர்கள் குற்றப்பிரேரணை வழக்கு விசாரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சேவை
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகள் போராட்டம்
[ Thursday,5 May 2016, 14:42:16 ]
சம்பள உயர்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்...
நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலி அறிமுகம்
[ Thursday,5 May 2016, 14:42:16 ]
ரீ வோக் எந்திரவியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மிற் கோபர், தன்னுடைய முன்மாதிரியான கண்டுபிடிப்பான நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலியை அறிமுகம் செய்துள்ளார்.
மேலும்...
சீன உயரதிகாரியின் விஜயத்தை அடுத்து கொங்ஹொங்கில் பாதுகாப்பு தீவிரம்
[ Thursday,5 May 2016, 14:42:16 ]
கொங்ஹொங்கில் என்றுமில்லாவாறு பாரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016