Flash News
செய்திகள்
சீன உயரதிகாரியின் விஜயத்தை அடுத்து கொங்ஹொங்கில் பாதுகாப்பு தீவிரம்
[ Tuesday,17 May 2016, 06:18:50 ]   

கொங்ஹொங்கில் என்றுமில்லாவாறு பாரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் உயர்மட்ட அரசியல்வாதியொருவர் கொங்ஹொங்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிராந்தியத்தின் சுதந்திரம் மற்றும் சீனாவின் தலையீடுகள் தொடர்பில் பிரச்சினைகள் நீடிக்கின்ற நிலையில் கொங்ஹொங் விவகாரங்களுக்கு பொறுப்பான சீன அதிகாரி ஜியாங் தேய்ஜி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

6 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள வலயங்களாக சில பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சீன அதிகாரியின் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்ட குழுக்கள் அறிவித்துள்ளன.

சீனாவின் மக்கள் காங்கிரஸ் நிலையியல் குழுவின் தலைவராக செயற்படும் ஜியாங் தேய்ஜி, நாட்டின் மூன்றாவது உயர்மட்ட தலைவராக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்தி சேவை
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகள் போராட்டம்
[ Tuesday,17 May 2016, 06:18:50 ]
சம்பள உயர்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்...
நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலி அறிமுகம்
[ Tuesday,17 May 2016, 06:18:50 ]
ரீ வோக் எந்திரவியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மிற் கோபர், தன்னுடைய முன்மாதிரியான கண்டுபிடிப்பான நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலியை அறிமுகம் செய்துள்ளார்.
மேலும்...
குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் - டில்மா ரூசெப்
[ Tuesday,17 May 2016, 06:18:50 ]
தம்மை பதவிநீக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதிவரை போராடப் போவதாக பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்ட கணக்குகளில் மாற்றங்களைச் செய்ததாக டில்மா ரூசெப்பிற்கு
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017