Flash News
செய்திகள்
கனடாவில் பிரித்தானிய இளவரசர் தம்பதி தமது குழந்தைகளுடன்-
[ Monday,26 September 2016, 13:09:16 ]   

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் தங்களது இரு குழந்தைகளுடன் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது இளவரசர் ஜோர்ஜைஇ கனேடிய பிரதமர் ஜெஸ்ரின் ருடோ மண்டியிட்டு வரவேற்ற நிகழ்வு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கனடாவில் விக்டோரியா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரித்தானிய அரச தம்பதியரை விடஇ அவர்களின் குழந்தைகளான  இளவரசி சார்லட் மற்றும் இளவரசர் ஜோர்ஜ் ஆகியோரே கனேடிய மக்களை கவர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் குடும்பத்திற்கு கனேடிய பிரதமரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கனடாவிலுள்ள கர்ப்பகால பராமரிப்பு நிலையத்திற்கு பிரித்தானிய இளவரசர் தம்பதியினருடன் கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ருடேவும் அவரின் மனைவியும் சென்றுள்ளனர்.

அங்க அவர்கள் கர்ப்பினி தாய்மார்களுக்கான சேவைகள் மற்றும் பராமரிப்புகள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய தம்பதியர் கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த போதும்இ தங்களது குழந்தைகளுடன் கனடாவுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.

இந்நிலையில் இவர்களது கனடாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் ஒக்டோார் மாதம் 1ஆம் திகதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

                                 
செய்தி சேவை
மெக்சிக்கோ நாட்டவர்கள் அதிகளவில் கனடாவில் கைது
[ Monday,26 September 2016, 13:09:16 ]
கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவ்வாண்டின் முதல் 67 நாட்களும் அதிகளவான மெக்ஸ்கோ பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மெக்சிக்கோ பிரஜைகளுக்கான விசா விதிமுறைகளில் கனேடிய அரசாங்கம்
மேலும்...
ஒன்றாரியோவில் சங்கிலி தொடர்விபத்து: ஒருவர் பலி, 28 பேர் காயம்
[ Monday,26 September 2016, 13:09:16 ]
ஒன்றாரியோ நெடுஞ்சாலை 401 இல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்...
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் : அரசு எச்சரிக்கை
[ Monday,26 September 2016, 13:09:16 ]
கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒசோயூஸ் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
ரொறான்ரோவை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகள்
[ Monday,26 September 2016, 13:09:16 ]
கனடாவில் குடியேறும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Monday,26 September 2016, 13:09:16 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Monday,26 September 2016, 13:09:16 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017