Flash News
செய்திகள்
கல்கரியிலிருந்து டொரான்டோ நோக்கி புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிரக்கம்
[ Saturday,8 October 2016, 15:32:48 ]   

கல்கரியிலிருந்து டொரான்டோ நோக்கி புறப்பட்ட எயார் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏசி 130 என்ற இலக்க விமானம் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாரினால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த விமானம் நேற்று வெள்ளிக்கிழமை டொரண்டாவிற்கான பயணத்ததை மேற்கொள்வதற்கு தயாராக இருந்தது.

 

இந்நிலையில் தரையிலிருந்து மேலெழும்ப எத்தனிக்கும் வேளையில் விமானத்தின் ஒரு பகுதியில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதை தொடர்ந்து விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்புப்படை வீரர்கள் குறித்த இடத்திற்கு விரைந்த போதிலும் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனவும் எயார் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பில் பயணிகள் அதிர்ச்சியடைந்தள்ளதுடன் அவர்கள் தங்களது அனுபவத்தினை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


                               

செய்தி சேவை
ரொரன்டோ உட்பட ஒன்றாரியோவின் தென்பிராந்தியங்களில் உறைபனி மழை
[ Saturday,8 October 2016, 15:32:48 ]
கனடாவின் ரொரன்டோ உட்பட ஒன்றாரியோவின் தென்பிராந்தியங்களில் உறைபனி மழை பெய்யும் என கனேடிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்...
மது போதையில் விமானத்தை செலுத்த முற்பட்ட விமானி கைது
[ Saturday,8 October 2016, 15:32:48 ]
கனடாவில் மது போதையில் பயணிகள் விமானமொன்றை செலுத்த முற்பட்ட விமானியொருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கனடாவின் கல்கரியில் இருந்து மெக்சிக்கோ நோக்கி பயணிக்க இருந்த சலுகை அடிப்படையிலான சன்விங் என்ற
மேலும்...
கனடா பொலிஸ் உயர் அதிகாரி மீதுபாலியல் குற்றச்சாட்டு
[ Saturday,8 October 2016, 15:32:48 ]
கனடா வன்கூவர் நகரில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும்...
கனடா - ரொறன்ரோ பகுதியில் தொடர் பனிப்பொழிவு; மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
[ Saturday,8 October 2016, 15:32:48 ]
கனடா - ரொறன்ரோ நகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு கோரிக்கை
[ Saturday,8 October 2016, 15:32:48 ]
கனடா ஒன்றாரியோ ஆளுநரினால் முன்வைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு புரோசொவிஸ் கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்...
ஒன்ராரியோவில் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேக நபரை தேடும் பொலிசார்
[ Saturday,8 October 2016, 15:32:48 ]
கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016