Flash News
செய்திகள்
கனடாவில் இந்த முறை கடுமையான குளிர்காலம் நிலவும் என வானஜலை ஆய்வு மையம் எச்சரிக்கை
[ Friday,25 November 2016, 12:46:01 ]   

கனடாவில் இந்தமுறை குளிர் மிகுந்த காலநிலை நிலவும் எனவும் சூறாவளி தன்மை கொண்டதாகவும் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள குளிர்கால வானிலை முன்னறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், பனிமழை, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை அதன் அனைத்து வடிவங்களிலும் சராசரிக்கும் மேலாகக் காணக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படலாம் என அந்நாட்டு வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

 

கடந்த வருடத்தின் மென்மையான வெப்ப நிலையுடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலநிலை பொதுவானதாக இருக்க மாட்டாது என தலைமை வானியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

சஸ்கற்சுவான், மனிரோபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மேற்கு ஆகிய பகுதிகளில் சராசரி குளிர்கால வெப்ப நிலையுடன் ஒப்பிடுகையில் குளிர் மிகுந்ததாகக் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஷ



செய்தி சேவை
மெக்சிக்கோ நாட்டவர்கள் அதிகளவில் கனடாவில் கைது
[ Friday,25 November 2016, 12:46:01 ]
கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவ்வாண்டின் முதல் 67 நாட்களும் அதிகளவான மெக்ஸ்கோ பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மெக்சிக்கோ பிரஜைகளுக்கான விசா விதிமுறைகளில் கனேடிய அரசாங்கம்
மேலும்...
ஒன்றாரியோவில் சங்கிலி தொடர்விபத்து: ஒருவர் பலி, 28 பேர் காயம்
[ Friday,25 November 2016, 12:46:01 ]
ஒன்றாரியோ நெடுஞ்சாலை 401 இல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்...
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் : அரசு எச்சரிக்கை
[ Friday,25 November 2016, 12:46:01 ]
கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒசோயூஸ் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
ரொறான்ரோவை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகள்
[ Friday,25 November 2016, 12:46:01 ]
கனடாவில் குடியேறும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Friday,25 November 2016, 12:46:01 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Friday,25 November 2016, 12:46:01 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017