Flash News
செய்திகள்
நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு கோரிக்கை
[ Wednesday,7 December 2016, 12:54:46 ]   

கனடா ஒன்றாரியோ ஆளுநரினால் முன்வைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு புரோசொவிஸ் கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

டொரான்டோ டவுன் நகருக்கு செல்லும் நெடுஞ்சாலைக்குரிய கட்டணத்தை அதிகரிக்க முன்வைத்த தீர்மானத்தையே நிகாகரிக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் பற்றிக் பிரவுன், டான்வெளி பார்க் வே மற்றும் கனடியன் எக்ஸ்பிரஸ் வே பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தை பெற்று, நகரின் போக்குவரத்து திட்டங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பாக முன்வைக்கப்ட்ட இந்த தீர்மானத்தினை மாநில சுதந்திர அரசு நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



செய்தி சேவை
மது போதையில் விமானத்தை செலுத்த முற்பட்ட விமானி கைது
[ Wednesday,7 December 2016, 12:54:46 ]
கனடாவில் மது போதையில் பயணிகள் விமானமொன்றை செலுத்த முற்பட்ட விமானியொருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கனடாவின் கல்கரியில் இருந்து மெக்சிக்கோ நோக்கி பயணிக்க இருந்த சலுகை அடிப்படையிலான சன்விங் என்ற
மேலும்...
கனடா பொலிஸ் உயர் அதிகாரி மீதுபாலியல் குற்றச்சாட்டு
[ Wednesday,7 December 2016, 12:54:46 ]
கனடா வன்கூவர் நகரில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும்...
கனடா - ரொறன்ரோ பகுதியில் தொடர் பனிப்பொழிவு; மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
[ Wednesday,7 December 2016, 12:54:46 ]
கனடா - ரொறன்ரோ நகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
ஒன்ராரியோவில் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேக நபரை தேடும் பொலிசார்
[ Wednesday,7 December 2016, 12:54:46 ]
கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்...
கனடாவில் இந்த முறை கடுமையான குளிர்காலம் நிலவும் என வானஜலை ஆய்வு மையம் எச்சரிக்கை
[ Wednesday,7 December 2016, 12:54:46 ]
கனடாவில் இந்தமுறை குளிர் மிகுந்த காலநிலை நிலவும் எனவும் சூறாவளி தன்மை கொண்டதாகவும் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும்...
கனடா மாணவர் கடனை மீள செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு
[ Wednesday,7 December 2016, 12:54:46 ]
வருடாந்தம் குறைந்தது 25000 டொலர்களை வருமானமாகப் பெறும்வரை கனேடிய மாணவர்கள் பெற்றுள்ள கனடா மாணவர் கடனை மீள செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016