Flash News
செய்திகள்
கனடா - ரொறன்ரோ பகுதியில் தொடர் பனிப்பொழிவு; மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
[ Wednesday,14 December 2016, 05:16:05 ]   

கனடா - ரொறன்ரோ நகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகரின் வீதிகள் அனைத்தும் வெண்ணிறமாக காட்சியளிப்பதனால் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளை சுத்தப்படுத்தும் பணியில் நகர சுத்திகரிப்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் காலதாமதமாகவே பயணிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் பனிப்பொழிவு காரணமாக மூடப்படுவதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாயின் அது தொடர்பில் பாடசாலைகளின் முகநூல் போன்ற சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி சேவை
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Wednesday,14 December 2016, 05:16:05 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Wednesday,14 December 2016, 05:16:05 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் கியுபெக் பள்ளிவாசல் தாக்குதலின் தாக்குதல்தாரி
[ Wednesday,14 December 2016, 05:16:05 ]
கனடாவில் கியுபெக் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளன
மேலும்...
க்யூபெக் பள்ளிவாசல் துப்பாக்கி பிரயோகம்:ஐவர் பலி, பலர் காயம்
[ Wednesday,14 December 2016, 05:16:05 ]
கனடாவின் க்யூபெக் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஆயுததாரி, தாக்குதலை நடத்தியுள்ளதாக கனேடிய
மேலும்...
முஸ்லீம்கள் மீது பயங்கரவாத தாக்குதல் : கனேடிய பிரதமர் கண்டனம்
[ Wednesday,14 December 2016, 05:16:05 ]
கனடாவின் கியூபெக் நகர பள்ளிவாசல் மீதான துப்பாக்கிப் பிரயோகம், முஸ்லீம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும்
மேலும்...
அமெரிக்கா வெளியேற்றும் அகதிகளுக்கு நாம் ஆதரவு அளிப்போம்: கனேடிய பிரதமர்
[ Wednesday,14 December 2016, 05:16:05 ]
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பெயரில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அகதிகளை கனடா ஆதரிக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவிததுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017