Flash News
செய்திகள்
பிரித்தானியாவில் பக்கிங்ஹாம் அரண்மனையை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு
[ Wednesday,21 December 2016, 13:05:54 ]   

பிரித்தானியாவில் பக்கிங்ஹாம் அரண்மனையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் இடம்பெற்ற பாரவூர்தி மோதல் தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனடிப்டையில் இன்று முதல் பக்கிங்ஹாம் அரன்மனையை சுற்றியுள்ள வீதிகள் 10.45 மணி முதல் 12.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பாதுகாவலர்கள் இடம்மாறும் நேரம் மட்டுமே குறித்த வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளுககு ஐ.எஸ் ஆயுததாரிகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இங்கிலாந்தில் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இத்தாலியும் தமது  பாதுகாப்புக்களை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


செய்தி சேவை
பிரித்தானியா தாக்குதல் : சந்தேகத்தின் பெயரில் மேலும் இருவர் கைது
[ Wednesday,21 December 2016, 13:05:54 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்...
பிரித்தானியா தாக்குதலின் சூத்திரதாரி அடையாளங் காணப்பட்டார்
[ Wednesday,21 December 2016, 13:05:54 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக காலித் மசூத் என்பவர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மேலும்...
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது
[ Wednesday,21 December 2016, 13:05:54 ]
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது என்று தெரிவித்திருக்கும் தலைமை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அதனை வெளியிலிருந்து திணிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும்...
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரத்தானியாவிலும் தடை
[ Wednesday,21 December 2016, 13:05:54 ]
அமெரிக்காவில் விமான பயணங்களின் போது மின்னனு உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமையை தொடர்ந்து பிரித்தானியாவிலும் அவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரெக்சிற் திட்டம் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
[ Wednesday,21 December 2016, 13:05:54 ]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் திரேஷா மே உத்தியோகபூர்வ அறிவிக்கவுள்ளார்.
மேலும்...
பிரித்தானிய சுகாதாரத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரக்சிற்
[ Wednesday,21 December 2016, 13:05:54 ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ளமையானது பிரித்தானியாவின் சுகாதாரத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017