Flash News
செய்திகள்
பிரபல பொப் இசை பாடகர் ஜோர்ஜ் மைக்கல் காலமானார்
[ Monday,26 December 2016, 12:08:25 ]   

பிரித்தானியாவின் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகர், ஜோர்ஜ் மைக்கல் தனது 53 ஆவது வயதில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.


இந்த தகவலை ஜோர்ஜ் மைக்கலின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.


தீவிர நியுமோனியா நோயினால் பாதிக்கபட்டிருந்த பொப் இசைப் பாடகர் மைக்கல், தனது வீட்டில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உலகெங்கும் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடி வருகின்ற வேளையில் ஜோர்ஜ் மைக்கலின் உயிர் பிரிந்தமை கவலையளிப்பதாக அவரின் நெருங்கிய நண்பர் கவலை வெளியிட்டுள்ளார்.


கடந்த 1980 ஆம் ஆண்டு இசைத்துறையில் பிரவேசித்த மைக்கல் ஜோர்ஜ், தனது வகாம் இசைக்குழு மூலம் மக்களிடையே பிரபலமானார்.


ஜோர்ஜ் மைக்கலின் பாடல்கள் பெருமளவு விற்பனையானதுடன், ரசிகர்கள் மத்தியில் தனக்கெனவொரு இடத்தை பிடித்திருந்தார்.


இந்த நிலையில் அவரது மறைவிற்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.



செய்தி சேவை
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ
[ Monday,26 December 2016, 12:08:25 ]
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பான திட்டங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியது
[ Monday,26 December 2016, 12:08:25 ]
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
வடக்கு அயர்லாந்தில் தொடர் பனி பொழிவு: தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிப்பு
[ Monday,26 December 2016, 12:08:25 ]
வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள தொடர் பனி பொழிவினால் தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
சத்தேர்ன் புகையிரத சாரதிகள் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம்
[ Monday,26 December 2016, 12:08:25 ]
பிரித்தானியாவில் சத்தேர்ன் புகையிரத சாரதிகள் இந்த வாரத்தில் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
பிரித்தானியாவில் கடுமையான பனியுடன் கூடிய குளிர்காலநிலை ஏற்படலாம் என எச்சரிக்கை
[ Monday,26 December 2016, 12:08:25 ]
பிரித்தானியாவில் பல இடங்களில் பனியுடன் கூடிய குளிர் காலநிலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்...
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
[ Monday,26 December 2016, 12:08:25 ]
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016