Flash News
செய்திகள்
ஸ்கொட்லாந்தில் பனிப்புயல் எச்சரிக்கை: பயணிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
[ Monday,26 December 2016, 12:48:41 ]   

ஸ்கொட்லாந்தில் தொடர்ந்து பனிப்பொழிவுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுவதால், அந்த நாட்டிற்கு பயணத்தை மேற்கொள்வோர் அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

ஸ்கொட்லாந்தில் உருவாகியுள்ள கோனோர் புயல் சின்னம் காரணமாக ஸ்கொட்லாந்தின் ஓர்க்னீ, ஷெட்லாந்து மற்றும் வடக்கு உயர் பிரதேசங்களில் 144 கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இதேவேளை, கிரம்பெயின் மற்றும் ஸ்ரெத்கிளைட் பகுதிகளிலும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான சீரற்ற காலநிலையினால், மக்கள் தமது பயணங்கள் தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறு அந்த நாட்டின் வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.



செய்தி சேவை
பிரித்தானியா தாக்குதல் : சந்தேகத்தின் பெயரில் மேலும் இருவர் கைது
[ Monday,26 December 2016, 12:48:41 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்...
பிரித்தானியா தாக்குதலின் சூத்திரதாரி அடையாளங் காணப்பட்டார்
[ Monday,26 December 2016, 12:48:41 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக காலித் மசூத் என்பவர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மேலும்...
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது
[ Monday,26 December 2016, 12:48:41 ]
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது என்று தெரிவித்திருக்கும் தலைமை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அதனை வெளியிலிருந்து திணிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும்...
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரத்தானியாவிலும் தடை
[ Monday,26 December 2016, 12:48:41 ]
அமெரிக்காவில் விமான பயணங்களின் போது மின்னனு உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமையை தொடர்ந்து பிரித்தானியாவிலும் அவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரெக்சிற் திட்டம் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
[ Monday,26 December 2016, 12:48:41 ]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் திரேஷா மே உத்தியோகபூர்வ அறிவிக்கவுள்ளார்.
மேலும்...
பிரித்தானிய சுகாதாரத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரக்சிற்
[ Monday,26 December 2016, 12:48:41 ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ளமையானது பிரித்தானியாவின் சுகாதாரத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017