Flash News
செய்திகள்
பிரித்தானியாவில் தொடரும் பாதுகாப்பு பலப்படுத்தல்கள்
[ Tuesday,27 December 2016, 12:30:11 ]   

பிரித்தானியாவிலுள்ள அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களை சுற்றி பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடத்தப்பட்ட பாரவூர்தி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

பெர்லின் தாக்குதலைப் போன்று பிரித்தானியாவிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவிவருகின்றது.

 

இதனால் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் ஆயுதார எதிர்ப்பு படையினர் தீவிரமான ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

அத்துடன், பொலிஸார் சிவில் உடைகளில் மக்களோடு, மக்களாக கலந்து பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

எனினும், ஆயுதாரிகளின் அச்சுறுத்தல்கள் நிலவிவருகின்ற போதிலும், மக்கள் அச்சமின்றி பண்டிகைகளை கொண்டாடி வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், தைரியத்துடனும் சந்தோசத்துடனும் பண்டிகைகளைக் கொண்டாடி வருவதாக அந்த நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.



செய்தி சேவை
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ
[ Tuesday,27 December 2016, 12:30:11 ]
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பான திட்டங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியது
[ Tuesday,27 December 2016, 12:30:11 ]
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
வடக்கு அயர்லாந்தில் தொடர் பனி பொழிவு: தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிப்பு
[ Tuesday,27 December 2016, 12:30:11 ]
வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள தொடர் பனி பொழிவினால் தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
சத்தேர்ன் புகையிரத சாரதிகள் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம்
[ Tuesday,27 December 2016, 12:30:11 ]
பிரித்தானியாவில் சத்தேர்ன் புகையிரத சாரதிகள் இந்த வாரத்தில் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
பிரித்தானியாவில் கடுமையான பனியுடன் கூடிய குளிர்காலநிலை ஏற்படலாம் என எச்சரிக்கை
[ Tuesday,27 December 2016, 12:30:11 ]
பிரித்தானியாவில் பல இடங்களில் பனியுடன் கூடிய குளிர் காலநிலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்...
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
[ Tuesday,27 December 2016, 12:30:11 ]
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016