Flash News
செய்திகள்
ஸிம்பாவே அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரையன் வெட்டோரிக்கு ஒரு ஆண்டு கால தடை
[ Tuesday,27 December 2016, 12:35:58 ]   

ஸிம்பாவே அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரையன் வெட்டோரிக்கு ஒரு ஆண்டு காலம் பந்து வீச்சு தடை விதிக்கப்ட்டுள்ளது.

 

விதிமுறைகளுக்கு எதிராக பந்து வீசினார் என்ற குற்றச்சாட்டினைத் தொடர்ந்தே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

26 வயதான பிரையன், கடந்த பெப்ரவரி மாதம் பந்து வீச்சு தொடர்பான சர்ச்சையில் சிக்குண்டு இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

 

இதனையடுத்து, பந்து வீச்சு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி ஐ.சி.சியிடம் கடந்த ஜுன் மாதம் மீண்டும் பந்து வீசுவதற்கு அனுமதி பெற்றார்.

 

இந்த நிலையில் கடந்த மாதம் ஸிம்பாவேயில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணுகளுக்கிடயிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஸ்ரீலங்காவிற்கு எதிரான போட்டியின் போது இவரது பந்து வீச்சு தொடர்பாக சநதேகம் போட்டி நடுவர்களால் வெளியிடப்பட்டது.

 

இதனையடுத்து, மேற்கொண்ட பரிசோதனையில், விதிமுறைக்கு மாறாக அவரது முழங்கை பகுதி 15 பாகை கோணத்திற்கு மேல் வளைவது உறுதிபடுத்தப்பட்டது.


இரண்டு ஆண்டு இடைவெளியில் 2 ஆவது முறையாக விதிமுறைக்கு எதிராக பந்து வீசியமையால் அவருக்கு ஓராண்டு பந்து வீச்சு தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.



செய்தி சேவை
ரியோவில் தங்கம் பெற்றவர்: மியாமியில் அதிர்ச்சி தோல்வி
[ Tuesday,27 December 2016, 12:35:58 ]
அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்று வரும் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவைச் சேர்ந்த சொரானா கிர்ஸ்டியா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்...
நியுசிலாந்து அணிக்கெதிராக குயின்டன் டி கொக் விளையாடுவதில் சந்தேகம்
[ Tuesday,27 December 2016, 12:35:58 ]
நியுசிலாந்து அணிக்கெதிராக மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில்,தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் விளையாடுவது சந்தேகத்திறகிடமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
சிகாகோ ஃபையர் அணியில் இணையவுள்ளார் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர்
[ Tuesday,27 December 2016, 12:35:58 ]
ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர், அமெரிக்காவில் மேஜர் லீக் கால்பந்து தொடருக்காக, சிகாகோ ஃபையர் அணியில் விளையாட தீர்மானித்துள்ளார்.
மேலும்...
இண்டியன் வெல்ஸ் போட்டியின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரோஜர் ஃபெடரர்
[ Tuesday,27 December 2016, 12:35:58 ]
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் சம்பியன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வெற்றி கொண்டுள்ளார்.
மேலும்...
இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ்
[ Tuesday,27 December 2016, 12:35:58 ]
இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
மேலும்...
மயாமி டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார் அன்டி மரே
[ Tuesday,27 December 2016, 12:35:58 ]
மயாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து உலகில் முதல்நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே விலகியுள்ளார்.வலதுகையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் அந்த போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017