Flash News
செய்திகள்
ஸ்ரீலங்கா மற்றும் தென்னாபிரிக்காவிற்கிடையிலான 3 வது நாள் ஆட்டம் இன்று
[ Wednesday,28 December 2016, 06:28:19 ]   

தென்னாபிரிக்காவிற்கு கிறிக்கற் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரீலங்கா அணி 105 ஒட்டங்களினாலும் 3 விக்கட்களினாலும் பின்னிலையிலுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தனது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்களையும் இழந்து 286 ஒட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஜே.பி.டுமினி 63 ஒட்டங்களையும் ஸ்ரீபன் குக் 59 ஒட்டங்களையும் பெற்றனர்.

ஸ்ரீலங்கா அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கட்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து தனது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்ரீலங்கா அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கட்களை இழந்து 181 ஒட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா அணி சார்பாக டனஞ்சய டி சில்வா 43 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.


செய்தி சேவை
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் அணியாக பிரேசில் தகுதி
[ Wednesday,28 December 2016, 06:28:19 ]
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும்...
பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது அர்ஜென்டினா
[ Wednesday,28 December 2016, 06:28:19 ]
உலக கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான தகுதிகான் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி பொலிவியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
மேலும்...
உலக கிண்ண தகுதிகாண் சுற்று: இங்கிலாந்திடம் வீழ்ந்தது லித்துவேனியா
[ Wednesday,28 December 2016, 06:28:19 ]
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியொன்றில் லித்துவெனிய அணியை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டுள்ளது.வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏப் ற்கான இந்தப் போட்டியின் முதல்பாதியில் கோலோன்றை போட்ட
மேலும்...
பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி
[ Wednesday,28 December 2016, 06:28:19 ]
ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்...
மியாமி டென்னிஸ் போட்டியின 3 ஆவது சுற்றிற்கு சிபுல்கோவா மற்றுமு் கரோலினா தகுதி
[ Wednesday,28 December 2016, 06:28:19 ]
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி மற்றும் சிபுல்கோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்...
ரியோவில் தங்கம் பெற்றவர்: மியாமியில் அதிர்ச்சி தோல்வி
[ Wednesday,28 December 2016, 06:28:19 ]
அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்று வரும் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவைச் சேர்ந்த சொரானா கிர்ஸ்டியா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017