Flash News
செய்திகள்
சர்வதேச சைக்கிளோட்டத்தில் இருந்து பிரட்லி விக்கின்ஸ் ஒய்வு
[ Thursday,29 December 2016, 07:43:13 ]   

ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து தடவைகள் சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்ட பிரித்தானியாவின் சைக்கிளோட்டவீரரான சேர் பிரட்லி விக்கின்ஸ், சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்ட முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையை 2012 ஆம் ஆண்டு பிரட்லி விக்கின்ஸ் பெற்றிருந்தார்.

கடந்த 20 ஆண்டு கால சைக்கிளோட்ட பயணத்தில், தனது இலக்குகளை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், 2016 ஆம் ஆண்டுடன் தனது சைக்கிளோட்டம் முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த ஒகஸ்ட் மாதம் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் எட்டாவது ஒலிம்பிக் பதக்கத்தையும் ஐந்தாவது தங்கப் பதக்கத்தையும் விக்கின்ஸ் வெற்றிகொண்டிருந்தார்.

வீதி சைக்கிளோட்டம் மற்றும் ட்ரக் சைக்கிளோட்டங்களில் எட்டு உலக சாம்பியன் பட்டங்களை அவர் சுவீகரித்துள்ளார்.

அத்துடன் ஒரு மணித்தியாலத்தில் அதிகதூரம் பயணித்தவர் என்ற சாதனையையும் சேர் பிரட்லி விக்கின்ஸ் நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி சேவை
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் அணியாக பிரேசில் தகுதி
[ Thursday,29 December 2016, 07:43:13 ]
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும்...
பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது அர்ஜென்டினா
[ Thursday,29 December 2016, 07:43:13 ]
உலக கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான தகுதிகான் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி பொலிவியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
மேலும்...
உலக கிண்ண தகுதிகாண் சுற்று: இங்கிலாந்திடம் வீழ்ந்தது லித்துவேனியா
[ Thursday,29 December 2016, 07:43:13 ]
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியொன்றில் லித்துவெனிய அணியை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டுள்ளது.வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏப் ற்கான இந்தப் போட்டியின் முதல்பாதியில் கோலோன்றை போட்ட
மேலும்...
பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி
[ Thursday,29 December 2016, 07:43:13 ]
ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்...
மியாமி டென்னிஸ் போட்டியின 3 ஆவது சுற்றிற்கு சிபுல்கோவா மற்றுமு் கரோலினா தகுதி
[ Thursday,29 December 2016, 07:43:13 ]
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி மற்றும் சிபுல்கோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்...
ரியோவில் தங்கம் பெற்றவர்: மியாமியில் அதிர்ச்சி தோல்வி
[ Thursday,29 December 2016, 07:43:13 ]
அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்று வரும் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவைச் சேர்ந்த சொரானா கிர்ஸ்டியா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017