Flash News
செய்திகள்
பிரித்தானியாவில் சாரதிபயிற்சியாளர்களுக்கு புதிய போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பான கற்கைநெற
[ Friday,30 December 2016, 12:51:24 ]   

பிரித்தானியாவில் சாரதி பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு புதிய போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பான கற்கைநெறிகள் உள்ளடக்கப்படும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

 

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் தொடர்பான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில் இது குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இந்த புதிய கற்கை நெறித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

பிரித்தானியாவில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த புதிய நகர்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அன்ரூ ஜோன்ஸ் கூறியுள்ளார்.

 

அத்துடன் பயிற்சி பெறும் சாரதிகள் பரீட்சைக்கு தோற்ற முன்னர், இந்த புதிய பாடநெறிகளை கற்பிக்க போக்குவரத்து திணைக்களம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்தி சேவை
ட்ரம்பை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
[ Friday,30 December 2016, 12:51:24 ]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்பை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
மொன்டிநீக்ரோ பிரதமரை கொலை செய்யும் முயற்சி : ரஷ்யா மீது சந்தேகம்
[ Friday,30 December 2016, 12:51:24 ]
மொன்டிநீக்ரோவின் மேற்குலக ஆதரவு பிரதமர் கொலை செய்யும் சதித்திட்டத்தின் பின்னணியில் ரஷ்யா உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.எதிர்கட்சியை பதவியில் அமர்த்தும் வகையில் பிரதமர் மிலோ
மேலும்...
வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரிப்பு
[ Friday,30 December 2016, 12:51:24 ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரித்தானியா தீர்மானத்ததை அடுத்து வெறுப்புணர்வு குற்றங்கள் என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான சர்வஜென
மேலும்...
அட்லாண்டிக் சமுத்திரத்தில் நிர்க்கதிக்குள்ளான 14 பேர் மீட்பு
[ Friday,30 December 2016, 12:51:24 ]
அட்லாண்டிக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளான பந்தய படகில் பயணித்த 14 பந்தய படகு செலுத்தும் வீரர்களை பிரித்தானிய கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.புயல்காரணமாக சேதமடைந்த க்ளைட் சலஞ்ஜர்
மேலும்...
பிரித்தானியாவில் சட்டவிரோதமான IPTV விற்பனை செய்த ஐவர் கைது
[ Friday,30 December 2016, 12:51:24 ]
பிரித்தானியாவில் கொடி டீ.வி செட்-டொப் பெட்டி எனப்படும் இணையவழியாக தொலைக்காட்சி அலைவரிசைகளை திருட்டுத்தனமாக
மேலும்...
மகாராணியின் 65 ஆவது வருட பூர்த்தயை கௌரவிக்கும் முகமாக நிகழ்வுகள் லண்டனில்
[ Friday,30 December 2016, 12:51:24 ]
பிரித்தானிய மகாராணி எலிசபெத் 65 வருடங்கள் தொடர்ந்து அரியணையில் இருப்பதை கௌரவிக்கும் வகையில் துப்பாக்கி வேட்டுக்கள், முழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017