Flash News
செய்திகள்
டென்னிஸ் வீரங்கனை அனா இவானோவிக் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
[ Saturday,31 December 2016, 11:43:48 ]   

சர்வதேசரீதியில் பிரபல டென்னிஸ் வீரங்கனையான அனா இவானோவிக் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அனா கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார்.

 

13 ஆண்டுகளாக டென்னிஸ் அரங்கில் வெற்றிகரமாக தனக்கென இடத்தை தக்க வைத்துக்கொண்ட அவர், காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்த அனா, இது மிகவும் கடினமான முடிவு எனவும், எனினும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அனா இவானோவிக் இதுவரை 15 பட்டங்களை வெற்றிக் கொண்டுள்ளதுடன் கடந்த ஒகஸ்ட் மாதம் காயம் காரணமாக தரவரிசையில் 63 இடத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.



செய்தி சேவை
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் அணியாக பிரேசில் தகுதி
[ Saturday,31 December 2016, 11:43:48 ]
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும்...
பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது அர்ஜென்டினா
[ Saturday,31 December 2016, 11:43:48 ]
உலக கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான தகுதிகான் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி பொலிவியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
மேலும்...
உலக கிண்ண தகுதிகாண் சுற்று: இங்கிலாந்திடம் வீழ்ந்தது லித்துவேனியா
[ Saturday,31 December 2016, 11:43:48 ]
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியொன்றில் லித்துவெனிய அணியை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டுள்ளது.வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏப் ற்கான இந்தப் போட்டியின் முதல்பாதியில் கோலோன்றை போட்ட
மேலும்...
பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி
[ Saturday,31 December 2016, 11:43:48 ]
ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்...
மியாமி டென்னிஸ் போட்டியின 3 ஆவது சுற்றிற்கு சிபுல்கோவா மற்றுமு் கரோலினா தகுதி
[ Saturday,31 December 2016, 11:43:48 ]
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி மற்றும் சிபுல்கோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்...
ரியோவில் தங்கம் பெற்றவர்: மியாமியில் அதிர்ச்சி தோல்வி
[ Saturday,31 December 2016, 11:43:48 ]
அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்று வரும் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவைச் சேர்ந்த சொரானா கிர்ஸ்டியா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017