Flash News
செய்திகள்
பிரித்தானியாவில் கடும் பனியுடன் கூடிய காலநிலையினால் விமான சேவைகள் பாதிப்பு
[ Saturday,31 December 2016, 12:01:12 ]   

பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் கடும் பனியுடன் கூடிய காலநிலை நிலவுவதால் லண்டனில் இருந்து பயணிக்கும் மற்றும் லண்டனுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் ஹீத்ரோ விமான நிலையம், லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் கெட்விக் விமான நிலையம் ஆகியன தமது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

அத்துடன் அவர்களது பயணங்கள் தொடர்பில் விமான நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

 

இதேவேளை சீரற்ற காலநிலையினால் ஏனைய வாகன சாரதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் குறித்த பனியுடன் கூடிய காலநிலை நாளை கணிசமாகக் குறைவடையும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


செய்தி சேவை
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ
[ Saturday,31 December 2016, 12:01:12 ]
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பான திட்டங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியது
[ Saturday,31 December 2016, 12:01:12 ]
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
வடக்கு அயர்லாந்தில் தொடர் பனி பொழிவு: தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிப்பு
[ Saturday,31 December 2016, 12:01:12 ]
வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள தொடர் பனி பொழிவினால் தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
சத்தேர்ன் புகையிரத சாரதிகள் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம்
[ Saturday,31 December 2016, 12:01:12 ]
பிரித்தானியாவில் சத்தேர்ன் புகையிரத சாரதிகள் இந்த வாரத்தில் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
பிரித்தானியாவில் கடுமையான பனியுடன் கூடிய குளிர்காலநிலை ஏற்படலாம் என எச்சரிக்கை
[ Saturday,31 December 2016, 12:01:12 ]
பிரித்தானியாவில் பல இடங்களில் பனியுடன் கூடிய குளிர் காலநிலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்...
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
[ Saturday,31 December 2016, 12:01:12 ]
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016