Flash News
செய்திகள்
பிரித்தானியாவில் கோலாகலமாக புதுவருடக் கொண்டாட்டம்
[ Sunday,1 January 2017, 11:23:49 ]   

பிரித்தானியாவில் வெஸ்ட் மின்ஸ்ரர் தேம்ஸ் நதிக்கரையோரமாக ஒன்று கூடிய மக்கள் புதிய ஆண்டான 2017 ஐ கோலாகலமாக வரவேற்றுள்ளனர்.
 
தேம்ஸ் நதியில் மிதந்து கொண்டிருக்கும் கப்பல்களில் இருந்து புத்தாண்டை வரவேற்கும் முகமாக வான வேடிக்கைகள் 12 நிமிடங்களுக்கு நடைபெற்றது.
 
குறித்த நிகழ்வுக்கு வருகை தரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நுழைவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
 
எனினும் இந்த நிகழ்விற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை ஐ.எஸ் ஆயுததாரிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்வுகளுக்காக பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டதுடன் லண்டன் நகர வீதிகள் சில மூடப்பட்டு வாகனப் போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


செய்தி சேவை
ட்ரம்பை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
[ Sunday,1 January 2017, 11:23:49 ]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்பை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
மொன்டிநீக்ரோ பிரதமரை கொலை செய்யும் முயற்சி : ரஷ்யா மீது சந்தேகம்
[ Sunday,1 January 2017, 11:23:49 ]
மொன்டிநீக்ரோவின் மேற்குலக ஆதரவு பிரதமர் கொலை செய்யும் சதித்திட்டத்தின் பின்னணியில் ரஷ்யா உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.எதிர்கட்சியை பதவியில் அமர்த்தும் வகையில் பிரதமர் மிலோ
மேலும்...
வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரிப்பு
[ Sunday,1 January 2017, 11:23:49 ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரித்தானியா தீர்மானத்ததை அடுத்து வெறுப்புணர்வு குற்றங்கள் என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான சர்வஜென
மேலும்...
அட்லாண்டிக் சமுத்திரத்தில் நிர்க்கதிக்குள்ளான 14 பேர் மீட்பு
[ Sunday,1 January 2017, 11:23:49 ]
அட்லாண்டிக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளான பந்தய படகில் பயணித்த 14 பந்தய படகு செலுத்தும் வீரர்களை பிரித்தானிய கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.புயல்காரணமாக சேதமடைந்த க்ளைட் சலஞ்ஜர்
மேலும்...
பிரித்தானியாவில் சட்டவிரோதமான IPTV விற்பனை செய்த ஐவர் கைது
[ Sunday,1 January 2017, 11:23:49 ]
பிரித்தானியாவில் கொடி டீ.வி செட்-டொப் பெட்டி எனப்படும் இணையவழியாக தொலைக்காட்சி அலைவரிசைகளை திருட்டுத்தனமாக
மேலும்...
மகாராணியின் 65 ஆவது வருட பூர்த்தயை கௌரவிக்கும் முகமாக நிகழ்வுகள் லண்டனில்
[ Sunday,1 January 2017, 11:23:49 ]
பிரித்தானிய மகாராணி எலிசபெத் 65 வருடங்கள் தொடர்ந்து அரியணையில் இருப்பதை கௌரவிக்கும் வகையில் துப்பாக்கி வேட்டுக்கள், முழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017