Flash News
செய்திகள்
2017 ஆம் ஆண்டிற்கான, பிரித்தானியாவின் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில் அண்டி முர்ரே
[ Sunday,1 January 2017, 11:53:25 ]   

2017 ஆம் ஆண்டிற்கான, பிரித்தானியா மகாராணி எலிசபத்தின் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில் பிரபல டென்னிஸ் வீரர் அன்டி முர்ரே இடம் பிடித்துள்ளார்.

 

அத்துடன் ஒலிம்பிக் தடகள வீரர் மோ ஃபராக்கும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

 

பிரித்தானியாவில் 2 வருடங்களுக்கு ஒருமுறை எலிசபெத் மகாராணியின் மேற்படி விருதுப் பட்டியல் வெளியிடப்படும்.


இந்த பட்டியலில் பிரித்தானியாவின் மதிப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்கள், சாதனைகள் செய்தவர்கள் மற்றும் பொது சேவைகளில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படும்.

 

இந்த நிலையில் இம்முறை டென்னிஸ் உலகத்தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேயின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

 

அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக்கில் சாதித்த ஜெசிக்கா மற்றும் கத்தரின் கிரைஞர் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்தி சேவை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இக்கட்டான நிலையில் இந்தியா
[ Sunday,1 January 2017, 11:53:25 ]
பூனே எம்.சீ. ஏ மைதானத்தில் இடம்பெற்று வரும் சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளன்று இக்கட்டானதொரு நிலையில் இந்திய அணி பந்துவீசிக்கொண்டிருக்கிறது.
மேலும்...
2024 ஒலிம்பிக்கை நடாத்தும் நாடுகள் பட்டியலிருந்து ஹங்கேரி விலகல்
[ Sunday,1 January 2017, 11:53:25 ]
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்குப் போட்டியிடும் நாடுகள் பட்டியலிருந்து விலகிக் கொள்வதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.
மேலும்...
வருடாந்த மொட்டையர்கள் தினம் ஜப்பானில் கொண்டாட்டம்
[ Sunday,1 January 2017, 11:53:25 ]
நம்மவர்கள் தலை மொட்டையானால் கவலைப்படுகிறார்கள், ஆனால் உலகின் தொழிநுட்பத்திலும், செல்வத்திலும் முன்னணி நாடாக விளங்கும் ஜப்பானில் மொட்டையாவதைப் பெருமையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
மேலும்...
லேவர் கோப்பை டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில்
[ Sunday,1 January 2017, 11:53:25 ]
முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி செக் குடியரசில் நடைபெறவுள்ளது.
மேலும்...
பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்
[ Sunday,1 January 2017, 11:53:25 ]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 20க்கு 20 ஓவர்கள் தொடரின் இறுதி போட்டியை, பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடத்த ஐந்து அணியின் உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மேலும்...
தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது நியுசிலாந்து
[ Sunday,1 January 2017, 11:53:25 ]
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையில், இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017