Flash News
செய்திகள்
ஆட்சியை கவிழ்ப்பதற்கு மகிந்தவிற்கு ஒரு வாரம் வாய்ப்பளிக்கும் ரணில்
[ Monday,2 January 2017, 10:28:36 ]   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அவர் விரும்பியதை செய்வதற்கான சுதந்திரம் உண்டு எனவும், இருப்பினும் தானே இந்நாட்டின் பிரதமர் எனவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

2017 இல் அரசாங்கத்தை கவிழ்க்கப்போவதாக, மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

புதுவருட முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இவ்வரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில், நான் ஒரு வாரத்திற்கு சுவிட்சர்லாந்து செல்லவுள்ளேன்" எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

 

இறுதியில் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் அவரோ மஹிந்த ராஜபக்ஸவாகவே இருப்பார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தி சேவை
கிளிநொச்சி திருவையாற்றில் முன்னாள் போராளி ஒருவர் கைது
[ Monday,2 January 2017, 10:28:36 ]
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேராளியான இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்தவர்கள் மூவர் தம்மை வவுனியா பொலிஸார் என அடையாளப்படுத்தி, குறித்த இளைஞரை
மேலும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் ; டெனிஸ்வரன்
[ Monday,2 January 2017, 10:28:36 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமை கிடைக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிக
மேலும்...
27 வருடங்களின் பின்னர் சொந்த ஊர் திரும்பிய மக்கள்
[ Monday,2 January 2017, 10:28:36 ]
யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய தையிட்டி பிரதேசத்திலும் காங்கேசன்
மேலும்...
ஐ.பி.சி இசை நாளை முதல்
[ Monday,2 January 2017, 10:28:36 ]
உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை நாளைய தினம் கொண்டாடவுள்ள நிலையில், ஐ.பி.சி தமிழ் உலகத் தமிழர்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
மேலும்...
ஊரணி பிரதேசம் மக்கள் பாவனைக்காக நாளை கையளிப்பு
[ Monday,2 January 2017, 10:28:36 ]
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பிரதேசங்கள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. வலிகாமம்.வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் அதனோடு இணைந்த சுமார் 300 தொடக்கம் 400 மீற்றர்
மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
[ Monday,2 January 2017, 10:28:36 ]
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016