Flash News
செய்திகள்
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் ஆலோசன
[ Wednesday,4 January 2017, 13:50:12 ]   

பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

அண்மைக் காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கள் சொந்த மண்ணில் வந்து விளையாடுமாறு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது ஆயுததாரிகள் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அங்கு சென்று விளையாட ஏனைய கிரிக்கெட் அணிகள் மறுத்து வருகின்றனர்.

 

எனினும், எப்படியாவது முன்னணி அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

 

இது குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட்டுக்கான நடவடிக்கை முகாமையாளர் ரோலண்ட் ஹோல்டர் கூறுகையில்,

 

பாகிஸ்தான் மண்ணில் இரண்டு 20 க்கு 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும் எனினும் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் ஒப்பந்தம், பாதுகாப்பு அனுமதி முக்கிய அம்சமாக இருக்கிறதாகவும் தெரிவித்துள்ளார்.


செய்தி சேவை
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் அணியாக பிரேசில் தகுதி
[ Wednesday,4 January 2017, 13:50:12 ]
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும்...
பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது அர்ஜென்டினா
[ Wednesday,4 January 2017, 13:50:12 ]
உலக கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான தகுதிகான் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி பொலிவியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
மேலும்...
உலக கிண்ண தகுதிகாண் சுற்று: இங்கிலாந்திடம் வீழ்ந்தது லித்துவேனியா
[ Wednesday,4 January 2017, 13:50:12 ]
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியொன்றில் லித்துவெனிய அணியை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டுள்ளது.வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏப் ற்கான இந்தப் போட்டியின் முதல்பாதியில் கோலோன்றை போட்ட
மேலும்...
பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி
[ Wednesday,4 January 2017, 13:50:12 ]
ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்...
மியாமி டென்னிஸ் போட்டியின 3 ஆவது சுற்றிற்கு சிபுல்கோவா மற்றுமு் கரோலினா தகுதி
[ Wednesday,4 January 2017, 13:50:12 ]
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி மற்றும் சிபுல்கோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்...
ரியோவில் தங்கம் பெற்றவர்: மியாமியில் அதிர்ச்சி தோல்வி
[ Wednesday,4 January 2017, 13:50:12 ]
அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்று வரும் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவைச் சேர்ந்த சொரானா கிர்ஸ்டியா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017