Flash News
செய்திகள்
கட்டார் பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டியின் அரையிறுதி சுற்றிற்கு அன்டி முர்ரே தகுதி
[ Friday,6 January 2017, 09:48:19 ]   

டோஹா கட்டாரில் இடம்பெற்றுவரும் கட்டார் பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டியின் அரையிறுதி சுற்றிற்கு அன்டி முர்ரே தகுதிபெற்றுள்ளார்.

 

சர்வதேசத்தின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே கடும் போராட்டத்தின் பின்னர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

இந்த போட்டியில் பிரித்தானிய வீரரான ஆன்டி முர்ரேயை எதிர்த்து ஸ்பெயின் வீரரான நிக்கொலஸ் அல்மக்ரோ மோதியுள்ளார்.

 

இந்த போட்டியில் நிக்கொலஸ் அல்மக்ரோ, அண்டி முர்ரேக்கு கடும் சவாலை கொடுத்துவந்துள்ளார்.

 

எனினும், போட்டியை 7 க்கு 6 மற்றும் 7 க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் அண்டி முர்ரே வெற்றிகொண்டார்.

 

இதனையடுத்தே அவர் கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.



செய்தி சேவை
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் அணியாக பிரேசில் தகுதி
[ Friday,6 January 2017, 09:48:19 ]
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும்...
பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது அர்ஜென்டினா
[ Friday,6 January 2017, 09:48:19 ]
உலக கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான தகுதிகான் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி பொலிவியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
மேலும்...
உலக கிண்ண தகுதிகாண் சுற்று: இங்கிலாந்திடம் வீழ்ந்தது லித்துவேனியா
[ Friday,6 January 2017, 09:48:19 ]
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியொன்றில் லித்துவெனிய அணியை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டுள்ளது.வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏப் ற்கான இந்தப் போட்டியின் முதல்பாதியில் கோலோன்றை போட்ட
மேலும்...
பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி
[ Friday,6 January 2017, 09:48:19 ]
ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்...
மியாமி டென்னிஸ் போட்டியின 3 ஆவது சுற்றிற்கு சிபுல்கோவா மற்றுமு் கரோலினா தகுதி
[ Friday,6 January 2017, 09:48:19 ]
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி மற்றும் சிபுல்கோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்...
ரியோவில் தங்கம் பெற்றவர்: மியாமியில் அதிர்ச்சி தோல்வி
[ Friday,6 January 2017, 09:48:19 ]
அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்று வரும் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவைச் சேர்ந்த சொரானா கிர்ஸ்டியா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017