Flash News
செய்திகள்
இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் கருத்துக்கு லண்டனுக்கான இஸ்ரேல் தூதர் மன்னிப்பு
[ Sunday,8 January 2017, 12:31:09 ]   

லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு லண்டனுக்கான இஸ்ரேல் தூதர் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

பிரபல ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட கானொளி ஒன்றில், இஸ்ரேல் தூதரக அதிகாரி, லண்டன் வெளியுறவு அமைச்சர் அலன் டன்கன் உட்பட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை விமர்சித்துள்ளார்.

 

அத்துடன் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் போரிஸ் ஜான்சன் ஒரு "முட்டாள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து இஸ்ரேல் தூதரக அதிகாரியின் இந்த கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்கள் எனவும், அவை தூதரகத்தின் எண்ணங்களையோ அல்லது இஸ்ரேல் அரசின் கருத்துக்களையோ பிரதிபலிப்பவை அல்ல என தூதர் தெரிவித்துடன் அதிகாரியின் செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

 

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலன் டன்கன், இஸ்ரேலின் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர் என்பதுடன் சுதந்திர பாலஸ்தீனிய நாட்டிற்கு ஆதரவளிப்பவர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.



செய்தி சேவை
பிரித்தானியா தாக்குதல் : சந்தேகத்தின் பெயரில் மேலும் இருவர் கைது
[ Sunday,8 January 2017, 12:31:09 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்...
பிரித்தானியா தாக்குதலின் சூத்திரதாரி அடையாளங் காணப்பட்டார்
[ Sunday,8 January 2017, 12:31:09 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக காலித் மசூத் என்பவர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மேலும்...
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது
[ Sunday,8 January 2017, 12:31:09 ]
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது என்று தெரிவித்திருக்கும் தலைமை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அதனை வெளியிலிருந்து திணிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும்...
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரத்தானியாவிலும் தடை
[ Sunday,8 January 2017, 12:31:09 ]
அமெரிக்காவில் விமான பயணங்களின் போது மின்னனு உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமையை தொடர்ந்து பிரித்தானியாவிலும் அவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரெக்சிற் திட்டம் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
[ Sunday,8 January 2017, 12:31:09 ]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் திரேஷா மே உத்தியோகபூர்வ அறிவிக்கவுள்ளார்.
மேலும்...
பிரித்தானிய சுகாதாரத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரக்சிற்
[ Sunday,8 January 2017, 12:31:09 ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ளமையானது பிரித்தானியாவின் சுகாதாரத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017