Flash News
செய்திகள்
டொனால்ட் ட்ரம்பின் குழுவினருடன் போரிஸ் ஜோன்சன் பேச்சு
[ Monday,9 January 2017, 12:35:21 ]   

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் போரிஸ் ஜோன்சன் நியூயோர்க் பயணமாகியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகர்களுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இந்த பேச்சுவாார்த்தை சாதகமானதாக அமையும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குச்னர் மற்றும் அவரின் தேர்தல் பிரசார முகாமையாளர் ஸ்ரிவ் பேனன் ஆகியோரை போரிஸ் ஜோன்சன் சந்தித்துள்ளார்.

அமெரிக்காவில் பதவியேற்கவுள்ள நிர்வாகத்தினருக்கும் பிரித்தானியாவின் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் நேருக்கு நேர் சந்திப்பு இடம்பெறுகின்றமை இதுவே முதல் தடவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரியா, சீனா மற்றும் ரஷ்யா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் குறித்து போரிஸ் ஜோன்சன் நடத்திய சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ள போரிஸ் ஜோன்சன், காங்கிரஸ்சின் முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி சேவை
பிரித்தானியா தாக்குதல் : சந்தேகத்தின் பெயரில் மேலும் இருவர் கைது
[ Monday,9 January 2017, 12:35:21 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்...
பிரித்தானியா தாக்குதலின் சூத்திரதாரி அடையாளங் காணப்பட்டார்
[ Monday,9 January 2017, 12:35:21 ]
பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக காலித் மசூத் என்பவர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மேலும்...
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது
[ Monday,9 January 2017, 12:35:21 ]
ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்கொட்லாந்து மக்களுக்கு உரியது என்று தெரிவித்திருக்கும் தலைமை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அதனை வெளியிலிருந்து திணிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும்...
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரத்தானியாவிலும் தடை
[ Monday,9 January 2017, 12:35:21 ]
அமெரிக்காவில் விமான பயணங்களின் போது மின்னனு உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமையை தொடர்ந்து பிரித்தானியாவிலும் அவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரெக்சிற் திட்டம் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
[ Monday,9 January 2017, 12:35:21 ]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் திரேஷா மே உத்தியோகபூர்வ அறிவிக்கவுள்ளார்.
மேலும்...
பிரித்தானிய சுகாதாரத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரக்சிற்
[ Monday,9 January 2017, 12:35:21 ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ளமையானது பிரித்தானியாவின் சுகாதாரத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017