Flash News
செய்திகள்
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சிறந்த வீரராக ரொனால்டோ தெரிவு
[ Tuesday,10 January 2017, 04:05:43 ]   

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தால் முதல்முறையாக வழங்கப்படும் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிகொண்டுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் சூரிஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு இந்த விருத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனா அணி வீரர் லியனல் மெஸி மற்றும் அத்திலட்ரிக்கோ மெத்தீட் அணி வீரர் அன்ருவான் கிறிஸ்மென் ஆகியோரை தோற்கடித்து, அவர் இந்த விருதை தனதாகியுள்ளார்.

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பலொன்டியோர் விருத்தையும் கடந்த டிசம்பர் மாதம் 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிகொண்டிருந்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் ரியல் மெத்தீட் அணி சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரை வெற்றிகொண்டமை மற்றும் ஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்தை போர்த்துக்கல் அணி சுவீகரித்தமை ஆகியவற்றுக்கு கிடைத்த அங்கீகாரமாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மகளிர் அணி வீராங்கனை கார்லி லொய்ட், சிறந்த பெண் வீராங்கனைக்கான விருதை வெற்றிகொண்டுள்ளார்.

லிஸ்டர்செயார் சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளர் க்ளவ்டியோ ரனியேரி, சிறந்த பயிற்றுவிப்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள அதேவேளை ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்ட ஜேர்மன் அணியின் பயிற்றுவிப்பாளர் செல்வியா நைய்ட், சிறந்த பெண் பயிற்றுவிப்பாளருக்கான விருத்தை தனதாகியுள்ளார்.


செய்தி சேவை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இக்கட்டான நிலையில் இந்தியா
[ Tuesday,10 January 2017, 04:05:43 ]
பூனே எம்.சீ. ஏ மைதானத்தில் இடம்பெற்று வரும் சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளன்று இக்கட்டானதொரு நிலையில் இந்திய அணி பந்துவீசிக்கொண்டிருக்கிறது.
மேலும்...
2024 ஒலிம்பிக்கை நடாத்தும் நாடுகள் பட்டியலிருந்து ஹங்கேரி விலகல்
[ Tuesday,10 January 2017, 04:05:43 ]
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்குப் போட்டியிடும் நாடுகள் பட்டியலிருந்து விலகிக் கொள்வதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.
மேலும்...
வருடாந்த மொட்டையர்கள் தினம் ஜப்பானில் கொண்டாட்டம்
[ Tuesday,10 January 2017, 04:05:43 ]
நம்மவர்கள் தலை மொட்டையானால் கவலைப்படுகிறார்கள், ஆனால் உலகின் தொழிநுட்பத்திலும், செல்வத்திலும் முன்னணி நாடாக விளங்கும் ஜப்பானில் மொட்டையாவதைப் பெருமையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
மேலும்...
லேவர் கோப்பை டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில்
[ Tuesday,10 January 2017, 04:05:43 ]
முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி செக் குடியரசில் நடைபெறவுள்ளது.
மேலும்...
பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்
[ Tuesday,10 January 2017, 04:05:43 ]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 20க்கு 20 ஓவர்கள் தொடரின் இறுதி போட்டியை, பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடத்த ஐந்து அணியின் உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மேலும்...
தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது நியுசிலாந்து
[ Tuesday,10 January 2017, 04:05:43 ]
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையில், இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017