Flash News
செய்திகள்
மீண்டும் களமிறங்கவுள்ளார் மரியா ஷரபோவா
[ Wednesday,11 January 2017, 11:33:35 ]   

ஊக்க மருந்து பாவனை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 15 மாத கால தடைவிதிக்கப்பட்ட ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாவின் தடைக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவுள்ளது.

 

இதனையடுத்து ஏப்ரல் மாதம் ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊக்கமருந்து பாவனை தொடர்பில் மரியா ஷரபோவாவிற்கு 15 மாதம் தடை விதிக்கப்பட்டது.

 

எதிர்வரும் ஏப்ரல் மாதம், அவரின் தடை காலம் நிறைவடைகிற நிலையில் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார்.


மரியா ஷரபோவா ஏற்கனவே ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியில் மூன்று முறை பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



செய்தி சேவை
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் அணியாக பிரேசில் தகுதி
[ Wednesday,11 January 2017, 11:33:35 ]
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும்...
பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது அர்ஜென்டினா
[ Wednesday,11 January 2017, 11:33:35 ]
உலக கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான தகுதிகான் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி பொலிவியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
மேலும்...
உலக கிண்ண தகுதிகாண் சுற்று: இங்கிலாந்திடம் வீழ்ந்தது லித்துவேனியா
[ Wednesday,11 January 2017, 11:33:35 ]
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டியொன்றில் லித்துவெனிய அணியை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டுள்ளது.வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏப் ற்கான இந்தப் போட்டியின் முதல்பாதியில் கோலோன்றை போட்ட
மேலும்...
பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி
[ Wednesday,11 January 2017, 11:33:35 ]
ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்...
மியாமி டென்னிஸ் போட்டியின 3 ஆவது சுற்றிற்கு சிபுல்கோவா மற்றுமு் கரோலினா தகுதி
[ Wednesday,11 January 2017, 11:33:35 ]
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி மற்றும் சிபுல்கோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்...
ரியோவில் தங்கம் பெற்றவர்: மியாமியில் அதிர்ச்சி தோல்வி
[ Wednesday,11 January 2017, 11:33:35 ]
அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்று வரும் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவைச் சேர்ந்த சொரானா கிர்ஸ்டியா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017