IBC Tamil Notice

திரு கோவிந்தர் சோமசுந்தரம்

தோற்றம் : 25-02-1932 - மறைவு : 26-12-2016

திரு கோவிந்தர் சோமசுந்தரம்  (முன்னாள் கிராமசபை உத்தியோகத்தர்)

கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், பூநகரி அத்தாயை வசிப்பிடமாகவும், வடகாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தர் சோமசுந்தரம் அவர்கள் 26.12.2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் நகரபிதா), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலாம்பிகை(விவாக, பிறப்பு, இறப்புப் பதிவாளர்) அவர்களின் அன்புக் கணவரும், சிவகுமார்(ஜெர்மனி), சிவநேசன்(நோர்வே), சிவபாலன்(லண்டன்), சிவரூபன்(சுவிஸ்), சிவதாசன்(லண்டன்), சிவரஞ்சனி (ஆசிரியை­-கொல்லவிளாங்குளம், அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை), சிவதர்சினி(லண்டன்), மாவீரர் சிவசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்புச் சகோதரரும், பாமாலினி(நோர்வே), சசிகலா(லண்டன்), கருணகலா(சுவிஸ்), கேமாலினி(லண்டன்), கிருஸ்ணவேணு(கிராமசேவையாளர்­- ஒட்டறுத்தகுளம்), ஸ்ரீகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாக்கியம், சுப்புலட்சுமி, பாலகிருஸ்ணன்(இலங்கை), பாலச்சந்திரன்(சுவிஸ்), ரஞ்சிதமலர்(நோர்வே), புஸ்பராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற சுந்தராம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவரூபி, சிவலோசனா, சிவறஞ்சன், சிவசாந்தன், காலஞ்சென்ற சிவதயாளன், சிவசங்கர், சிவப்பிரியன் ஆகியோரின் பெரிய தந்தையும், லதுமிகா, லகிசன், மிருதிகா, திகானுகா, சுபானுகா, நிரோசி, நிசாளி, வைஷ்ணவி, விசால், அபிசயா, அக்சயா, சாருஷன், சாருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29.12.2016 வியாழக்கிழமை அன்று வடகாட்டில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு

நகுலாம்பிகை(மனைவி) — இலங்கை

செல்லிடப்பேசி: +94778920801

கிருஸ்ணவேணு(மருமகன்) — இலங்கை

செல்லிடப்பேசி: +94772372509

சிவா(மகன்) — ஜெர்மனி

தொலைபேசி: +4915223351375

நேசன்(மகன்) — நோர்வே

தொலைபேசி: +4799454526

பாலன்(மகன்) — பிரித்தானியா

தொலைபேசி: +441296432238

ரூபன்(மகன்) — சுவிட்சர்லாந்து

தொலைபேசி: +41227385574

தாசன்(மகன்) — பிரித்தானியா

தொலைபேசி: +447951024352

தர்ஷினி(மகள்) — பிரித்தானியா

தொலைபேசி: +441214765376