IBC Tamil Notice

திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)

தோற்றம் : 15-06-1951 - மறைவு : 01-01-2017

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kaufbeuren ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா அவர்கள் 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும், யாழினி, மிர்னாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும், பரமேஸ்வரி, குணேஸ்வரி, ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலசந்திரன், தர்மயோகேஸ்வரி, கைலைநாதன், சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாறியோ, மக்‌ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற காந்தன், சிவபாதசுந்தரம், சக்தி, ஜெயந்தி, சுரேஷ், கீதா, ரோஷி, சிறிசாந்திகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும், யூலியன், சூரியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: வியாழக்கிழமை 05/01/2017, 08:00 மு.ப — 09:45 மு.ப

முகவரி: Waldfriedhof, Augsburger Str., 87600 Kaufbeuren, Germany

தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு

சிறிஸ்கந்தராஜா(கணவர்) — ஜெர்மனி

தொலைபேசி: +498341431637

யாழினி(மகள்) — ஜெர்மனி

தொலைபேசி: +498441805135

ரூபி(தங்கை) — சுவிட்சர்லாந்து

தொலைபேசி: +41412812622

ராதாகிருஷ்ணன்(தம்பி) — இலங்கை

தொலைபேசி: +94212223334