விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு

497shares

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட வித்தியாசமான குண்டுகள் மீட்கப்பட்டன.

இவை விடுதலைப் புலிகள் தயாரித்த குண்டுகளில் ஒன்றென பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தயாரிப்பான தமிழன் குண்டு என்ற கைக்குண்டுக்கு இணையான இரண்டு வெடிகுண்டுகள் கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை அதிகாரி ஒருவர் கண்டு, பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். குண்டுகளை மீட்க விசேட அதிரடிப்படையினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்து நோக்கில் இவ்வாறான பொறி வெடிகளை புதைத்து வைத்துள்ளதாக அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?