இலங்கையில் இன்று காத்திருக்கும் ஆபத்து! வெளியில் செல்வோர் அவதானம்..

3644shares

நாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந் நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகளவில் வெப்பம் உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வெப்பநிலை 44 - 45 °C வரை கூட அதிகரிக்கலாம், Heat shock உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது .

குறிப்பாக 45 வயதை தாண்டியவர்கள் நன்கு நீர் அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

தமிழ் ஊடகவியலாளருக்கு சிறிலங்கா பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு!- முடிந்துவிட்டதா நல்லாட்சி?

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?

அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!......மாற்றுவழிக்கு அவை தயாரா?