அதிகரிக்கும் புகையிரத விபத்துக்கள்! இந்த ஆண்டு இதுவரை 169 பேர் பலி!

3shares
Image

இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் புகையிரத விபத்துச் சம்பவங்களில் 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

புகையிரதம் பயணித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் புகையிரத பாதைகளில் வாகனங்களை செலுத்தியதன் காரணமாகவே அதிகளவான விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளல், செல்பீ எடுத்தல், தொலைபேசியில் பேசுதல், புகையிரத மிதி பலகையில் பயணித்தல், புகையிரதம் ஏறும் போது தவறி விழுதல் போன்ற விபத்துக்களினால் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள தாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 169 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு புகையிரத விபத்துக்களில் மொத்தமாக 540 பேர் உயிரிழந்தனர் என அனுர பிரேமரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு