பொலிஸாரைக் குழப்பிய நபருக்கு நேர்ந்த கதி!

83shares

திருகோணமலை மூதூரில் பொலிஸாரின் கடமையைச் செய்ய விடாத நபயொருவருக்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் தண்டப்பணம் விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று(12) உத்தரவிட்டார்.

தம்புத்தேகம, ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வழக்கு விடயம் சம்பந்தமாக மூதூர் பொலிஸாரிடம் சென்று வாக்குவாதம் செய்ததோடு, பொலிஸாரின் கடமையைச் செய்ய விடாது இடையூறு விளைவித்ததாகவும் கூறி பொலிஸர் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போதே மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையினை செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!