உள்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் முற்றுகை போராட்டம்! கொழும்பில் உள்ள கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு முன்பாக பதற்றம்!

15shares
Image

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களின் முற்றுகை போராட்டம் காரணமாக கொழும்பில் உள்ள கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு முன்பாக தற்சமயம் பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் அமைச்சுக்குள் நுழையாத வண்ணம் 50ற்கும் மேற்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆரம்பமான பேரணி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சை நோக்கி சென்றது.

அலுவலகம் முன்பாக அமர்ந்த போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து 10 பேர் அடங்கிய பிரதிநிதிகள் அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்காக அலுவலகத்திற்குள்ள சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image0

Image1

Image2

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!