வவுனியாவில் பெண் ஒருவர் செய்த மோசமான செயல்!

206shares

வவுனியாவில் நகை அறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்றயதினம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பல நகை அறுப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று காலை 7ற்கும் மேற்பட்டவர்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக 10 பவுணிற்கும் அதிகமான நகைகள் இன்றயதினம் அறுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் திருகோணமலையை சேர்ந்த 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் நகையை அறுக்கும் பொழுது அருகில் நின்ற இளைஞர் ஒருவரால் கையும் மெய்யுமாக பிடிக்க பட்டுள்ளார்.

பின்னர் வவுனியா குற்றதடுப்பு பிரிவில் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!