யாழ். பல்கலைகழக மாணவிகளுக்கு நேர்ந்த கதி (படங்கள்)
Sri Lanka Police
Jaffna
University of Jaffna
1 மாதம் முன்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம்(16) மாலை இடம்பெற்றுள்ளது.
4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த வீட்டில் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி