யாழ்ப்பாணத்திற்கான புதையிரத சேவை 5 மாதங்களுக்கு தடை..! அமைச்சர் வெளியிட்ட தகவல்
Sri Lanka
Northern Province of Sri Lanka
Department of Railways
Railways
By pavan
2 மாதங்கள் முன்
பழுதடைந்த தொடருந்து பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் இன்று (28) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடருந்து பாதை
ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தொடருந்தை நிறுத்த வேண்டும்.
தொடருந்து பாதை திருத்தப்படாததால் மஹவயில் இருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி நவிலல்