பனிப்போருக்கு வித்திட்ட சீனா - உளவு பலூனால் ஏற்பட்ட அமெரிக்காவில் பரபரப்பு (காணொளி)
United States of America
China
By pavan
அமெரிக்க வான்பரப்பில் பறந்த னை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதையடுத்து இந்த பலூன் விவகாரம் தற்போது பனிப்போராக உருவாகியுள்ளது.
முன்னர் ரஸ்யாவுடன் பனிப்போரினை எதிர்நோக்கியதை அமெரிக்கா தற்போது முதல் முறையாக சீனாவிடம் இருந்து தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறது.
இந்த நிலையில், குடிசார் நோக்கங்களுக்கான தமது பலூனை சுட்டு வீழ்த்தியமை குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அமெரிக்காவிற்கு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி