வைத்தியசாலையில் இருந்து சுரேஷ் சலே விதித்துள்ள நிபந்தனை : தவறின் உயிரை விடப்போவதாகவும் அச்சுறுத்தல்

Colombo National Hospital Shani Abeysekara Suresh Salley
By Jaso Jun 08, 2026 06:00 PM GMT
Report

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

 அதன்படி தற்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளரின் மேற்பார்வை, கட்டளை அல்லது கட்டுப்பாட்டின் கீழ் வராத பிறிதொரு வெளிவாரி காவல்துறை விசாரணைப் பிரிவிடம் தனது விசாரணைப் பணிகளையும் தடுப்புக் காவல் இடத்தையும் மாற்றுவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதியளிக்கும் வரை, தனது ‘சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை’ (Fast-unto-death) எக்காரணம் கொண்டும் கைவிடப் போவதில்லை என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே விதித்துள்ள நிபந்தனை

வைத்தியசாலையில் இருந்தவாறு சுரேஷ் சலே விதித்துள்ள இந்த நிபந்தனையை அவரது சட்டத்தரணி இன்றைய தினம் (08) ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து சுரேஷ் சலே விதித்துள்ள நிபந்தனை : தவறின் உயிரை விடப்போவதாகவும் அச்சுறுத்தல் | Condition Imposed By Suresh Saleh From Hospital

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சிஐடி பணிப்பாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சட்டத்தரணிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 15 நிமிடங்கள் என்ற வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் சலேயைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மதத்தலைவர்களை நோக்கி சுரேஷ் சாலேவின் தாயாரின் குற்றச்சாட்டு

மதத்தலைவர்களை நோக்கி சுரேஷ் சாலேவின் தாயாரின் குற்றச்சாட்டு

 மனைவிக்கும் அறிவுறுத்து

இதன்போது, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு சட்டத்தரணி விடுத்த கோரிக்கைகளை சலே முற்றாக நிராகரித்துள்ளதுடன், இவ்வாறான கோரிக்கைகளைத் தன்னிடம் முன்வைக்க வேண்டாம் எனத் தனது மனைவிக்கும் அறிவிக்குமாறு சட்டத்தரணிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து சுரேஷ் சலே விதித்துள்ள நிபந்தனை : தவறின் உயிரை விடப்போவதாகவும் அச்சுறுத்தல் | Condition Imposed By Suresh Saleh From Hospital

சலேவின் விசாரணையை சீர்குலைக்க மேலோங்கும் வஞ்சனைகள்

சலேவின் விசாரணையை சீர்குலைக்க மேலோங்கும் வஞ்சனைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026