ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! சற்று முன்னர் வெளியான அறிவித்தல்
இரண்டாம் இணைப்பு
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுள்ளது.
அதற்கமைய இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அரச தலைவர் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
