காரைதீவில் சிக்கிய நீண்டகால போதைப்பொருள் கடத்தல் குழு!

Ampara Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Farook Sihan May 10, 2026 06:22 PM GMT
Report

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் நீண்டகாலமாக கடல் மற்றும் தரை வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரு சந்தேக நபர்கள், நேற்று(09)சனிக்கிழமை இரவு மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைதீவு புறநகர் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையின் போது, "கடற்குதிரை" என புனைப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றொருவரிடம் இருந்து சுமார் 20 கிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 31 மற்றும் 40 வயதுடைய இந்த நபர்களில் ஒருவர் சிகையலங்காரத் தொழில் செய்பவர் என்பதும், இவர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ததும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் புதிய அத்தியாயம்! முதலைமைச்சர் விஜய்க்கு சஜித் வெளியிட்ட பதிவு

தமிழகத்தின் புதிய அத்தியாயம்! முதலைமைச்சர் விஜய்க்கு சஜித் வெளியிட்ட பதிவு

முரணான வாக்குமூலங்கள்

இதேவேளை, இவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபா பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன கைத்தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

காரைதீவில் சிக்கிய நீண்டகால போதைப்பொருள் கடத்தல் குழு! | Drug Trafficking Gang Busted In Karaitivu

காவல்துறையினரை திசைதிருப்பும் நோக்கில் இவர்கள் ஆரம்பத்தில் முரணான வாக்குமூலங்களை வழங்கிய போதிலும், மேலதிக விசாரணைகளின் மூலம் இவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்து இக்கடத்தல் தொழிலை முன்னெடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையைத் தொடர்ந்து, சந்தேக நபர்களும் சான்றுப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காரைதீவு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக தமிழ் எம்.பி

யாழ்.மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக தமிழ் எம்.பி

பதவியேற்ற கையோடு ஆட்டத்தை ஆரம்பித்தார் விஜய்

பதவியேற்ற கையோடு ஆட்டத்தை ஆரம்பித்தார் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022