விடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்
By Niraj David
ஈழத் தமிழர் மீதும், அவர்களது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் பேரபிமானம் கொண்ட ஏராளமான இந்தியத் தலைவர்கள் உண்டு.
அந்த வரிசையில், 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து, பாக்கிஸ்தானுடனான 'கார்கிள்' யுத்தத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்த திரு.ஜோர்ஜ் பெர்ணான்டஸ் மிக முக்கியமானவர்.
அவர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கிய உதவிகள் சில பற்றிப் பார்க்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
1ம் ஆண்டு நினைவஞ்சலி